தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காளஹஸ்தி கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை செய்த பிரபுதேவா!

Go down

செய்த - காளஹஸ்தி கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை செய்த பிரபுதேவா!  Empty காளஹஸ்தி கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை செய்த பிரபுதேவா!

Post  ishwarya Sat May 25, 2013 12:09 pm

சமீபத்தில் சித்தார்த்-சமந்தா இருவரும் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். அதையடுத்து ராகு-கேது பரிகார பூஜைகளிலும் பங்கேற்றனர். அதேபோல் பிரபுதேவாவும் அதே கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததோடு, ராகு-கேது பரிகார பூஜையிலும் பங்கேற்றுள்ளார். அதையடுத்து, காளஹாஸ்தீசுவரர், அம்பாள், தட்சணாமூர்த்தி சன்னதிகளில் தரிசனம் செய்த அவருக்கு பண்டிதர்கள் வேதமந்திரங்கள் ஓதி ஆசி வழங்கியுள்ளனர்.

இதையடுத்து பிரபுதேவா அளித்த பேட்டியில், நான் சிவபெருமானின் தீவிரமான பக்தன். ஒவ்வொரு திரைப்படத்தையும் முடித்ததும் இந்த கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் என் மனதுக்கு நிம்மதி கிடைக்கிறது. அதனால் தவறாமல் வந்து செல்கிறேன். மேலும், தற்போது நான் தெலுங்கில் ராமைய்யா வாஸ்த வைய்யா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். அப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. அதனால் அப்படம் வெற்றி பெற வேண்டியும் சாமி தரிசனம் செய்ய வந்தேன் என்று கூறியுள்ளார்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum