தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ காநஸ பகவத் சாஸ்த்ரம்

Go down

ஸ்ரீ - ஸ்ரீ காநஸ பகவத் சாஸ்த்ரம் Empty ஸ்ரீ காநஸ பகவத் சாஸ்த்ரம்

Post  oviya Sat May 11, 2013 5:20 pm

விலைரூ.100
ஆசிரியர் : எஸ்.முத்து
வெளியீடு: ஜீ.ஏ., அறக்கட்டளை
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஜீ.ஏ., அறக்கட்டளை, சென்னை-28. (பக்கம்: 222).

தென்னாங்கூரில் நடைபெற்ற, ஸ்ரீ வைகாநஸ பகவத் சாஸ்த்ரம் மற்றும் சிவாகம் வித்வத் சதசில் சாற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

ஸ்ரீ பாண்டுரங்கனின் பள்ளி எழுச்சி, அஷ்டகம், குரு பரம்பரை சுலோகங்கள், ஷ்ரீமத் விகனஸோத் பத்தி சரிதம் - படைப்பு, - பதிற்றுப் பத்தந்தாதி , வாழிதிருநாமம், நித்யார்ச்சனம், மஹோத்சவம், புஷ்பயாகம், மகா சந்நதி யக்ஞம் என்று வைகாநஸ பட்டாச்சார்யருக்கு தேவையான பல நல்ல விஷயங்கள் தரப்பட்டுள்ளன.

oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum