தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட்: மலிங்காவை சமன் செய்த மிஸ்ரா

Go down

செய்த - ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட்: மலிங்காவை சமன் செய்த மிஸ்ரா Empty ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட்: மலிங்காவை சமன் செய்த மிஸ்ரா

Post  ishwarya Sat May 04, 2013 12:30 pm

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் அமித் மிஸ்ரா 2 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள மலிங்காவை சமன் செய்தார். அமித் மிஸ்ரா 66 போட்டியில் விளையாடி 85 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 17 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியதே அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.

மலிங்கா 59 ஆட்டத்தில் 85 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அமித் மிஸ்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் 3-வது முறையாக ஐ.பி.எல்.லில் ஹாட்ரிக் சாதனை படைத்தவர் என்ற சாதனையை படைத்தார். தற்போது மலிங்காவை சமன் செய்துள்ளார்.

மலிங்காவை முந்தி அதிக விக்கெட் கைப்பற்றும் சாதனை வீரராக அவர் திகழ வாய்ப்பு உள்ளது. 6-வது ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றி மிஸ்ரா தற்போது முன்னணியில் உள்ளன. 11 விக்கெட் எடுத்து அவர் பர்பிள் தொப்பியை தன் வசப்படுத்தி உள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிக ரன்-அதிக விக்கெட்: கோலி, வினய்குமார் முதல் இடம்
» ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்: தெண்டுல்கரை முந்திய ரோகித் சர்மா
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இதனால் மற்ற எந்த போட்டிக்கும் இல்லாத அளவில் ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம், பெட்டிங் கொடி கட்டி பறக்கிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெற
» 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா
» டெல்லி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum