தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ மகா கணபதி தத்துவ இரகசியம்

Go down

ஸ்ரீ - ஸ்ரீ மகா கணபதி தத்துவ இரகசியம் Empty ஸ்ரீ மகா கணபதி தத்துவ இரகசியம்

Post  oviya Fri May 03, 2013 10:23 am

விலைரூ.80
ஆசிரியர் : வி.ஆர்.விஜயகுமார்
வெளியீடு: அயக்கிரிவா பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
அயக்கிரிவா பதிப்பகம்,பழைய எண் 108 புதிய எண் 176, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005. பக்கங்கள்: 240 விலை: ஸ்ரீவித்தை, அஷ்டாங்கயோகம், அத்வைதம் ஆகிய யோக முறைகள் சுய அனுபவத்தில் விளக்கப்பட்டுள்ளன. பல அரிய செய்திகளான உயிர், உடல், ஆத்மத் இரகசியங்களை விளக்கும் இந்நூலில், யாவரும் அறிய வேண்டிய உண்மைகள் அடங்கியுள்ளன.யோகம் மற்றும் இதர வழிபாட்டு முறைகளில் பல நிலைகளில் விநாயகப் பெருமான் எந்தெந்த செயல்களுக்கு ஆதாரமாகவும், சித்த தரும் தெய்வமாகவும் விளங்குகிறார் என்பதை எடுத்துரைப்பதோடு, கணபதியே நாராயணன், நவகிரகங்களில் குருபகவான், அவரே பிரணவம், அவரே குண்டலிணி, மூச்சுக்கும், நாடிக்கும் அவரே அதிபதி என்பன போன்ற பல விவரங்களை ஆதாரத்துடன் விளக்கி, விநாயகர் பற்றிய ரகசியங்களை விரித்துரைக்கிறது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீ மகா கணபதி தத்துவ இரகசியம்
» ஸ்ரீ கணபதி மந்திரங்கள்
» ஸ்ரீ கணபதி மந்திரங்கள்
» குடும்பமேன்மைக்கு கணபதி மந்திரம் குடும்ப மேன்மையைடைய தினமும் காலையில் ஜபிக்க வேண்டிய கணபதி மந்திரம் ஓம் கணபதியே வருக! ஓங்கார கணபதியே வருக!! ரீங் கணபதியே வருக!!ரீங்கார கணபதியே வருக!! கங் கணபதியே வருக!! எங்கள் குடும்பம் மேன்மையுற வசிவசி வய நமசிவாய நம கங்கனா
» இரகசியம் இரகசியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum