தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூட்டிங் ஸ்பாட்டில் பிரபுதேவாவுக்கு உதவி செய்த நயன்தாரா!

Go down

செய்த - சூட்டிங் ஸ்பாட்டில் பிரபுதேவாவுக்கு உதவி செய்த நயன்தாரா! Empty சூட்டிங் ஸ்பாட்டில் பிரபுதேவாவுக்கு உதவி செய்த நயன்தாரா!

Post  ishwarya Wed Apr 17, 2013 12:37 pm



விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பிரபுதேவா-நயன்தாரா ஜோடி, சூட்டிங் ஸ்பாட்டில் ஒருவருக்கொருவர் உதவீகளை செய்து கொள்கிறார்கள். இந்த ஜோடியின் திருமண ஏற்பாடுகள் மும்பையில் மும்முரமாக நடந்து வருவது ஒருபுறமென்றால், பிரபுதேவா தற்போது இயக்கி வரும் ரவுடி ரதோர் பட சூட்டிங்கையும் நடத்தி வருகிறார்.

பிரபுதேவாவுக்காக மதம் மாறிய நயன்தாரா, முதல் நிகழ்ச்சியாக மும்பை சென்ற அவர் அங்கு பிரபுதேவாவின் சூட்டிங்கில் பங்கேற்றார்.

இந்தப் படத்தில் அக்ஷய் குமாரும், சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். சூட்டிங்கின் முதல் நாள் பிரபுதேவாவுக்கு துணையாக இருந்தார் நயன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஆண்டுக்கு ஒரு படம் செய்யத் திட்டமிட்டுள்ள பிரபு தேவா, இப்போது மும்பையில் தானும், நயனும் வசிப்பதற்கு புதிய ப்ளாட் ஒன்றையும் பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum