தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சகோதரர்களை நேசியுங்கள்

Go down

சகோதரர்களை நேசியுங்கள் Empty சகோதரர்களை நேசியுங்கள்

Post  birundha Sat Jan 19, 2013 8:35 pm

* அந்நியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தங்களை அறியாமலே வான தூதர் களையே மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு. முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள்.
* மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுக்குள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
* நீர் விருந்துக்கு அழைக்கும்போது ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழையும்.
* நேர்மையாளரின் பாதை வைகறை ஒளிபோன்றது. அது மேலும் மேலும் பெருகி நண்பகலாகின்றது.
* சான்றோரின் ஒளி சுடர்வீசிப் பெருகும். பொல்லாரின் விளக்கோ அணைக்கப்படும்.
* நீங்கள் எல்லோரும் ஒளியைச் சார்ந்தவர்கள். பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ, இருளையோ சார்ந்தவர்கள் அல்ல.
* நீங்கள் சகோதரர்கள் அல்லவா? ஏன் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்?
* தம் சகோதர சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum