தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முறப்பநாடு ஸ்ரீ கைலாச நாதர் கோயில்

Go down

ஸ்ரீ - முறப்பநாடு ஸ்ரீ கைலாச நாதர் கோயில் Empty முறப்பநாடு ஸ்ரீ கைலாச நாதர் கோயில்

Post  birundha Wed Mar 27, 2013 1:29 am

சுவாமி : ஸ்ரீ கைலாச நாதர்

அம்பாள் : ஸ்ரீ சிவகாமி

அம்சம் : வியாழன் (குரு)

ராசி : தனுசு, மீனம்

சிறப்பு : இத்தலத்து இறைவனை வழிபட்டால் ஆலங்குடி சிவபெருமானை வழிபட்டதற்குச் சமம்.

பலன் : திருமணத் தடை நீங்கும். நல்ல குடும்பம், நல்ல ஆரோக்கியம் கிட்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum