தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவந்திபுரம் கோவிலுக்கு எடியூரப்பா ஒரு கோடி நன்கொடை

Go down

 திருவந்திபுரம் கோவிலுக்கு எடியூரப்பா ஒரு கோடி நன்கொடை Empty திருவந்திபுரம் கோவிலுக்கு எடியூரப்பா ஒரு கோடி நன்கொடை

Post  birundha Thu Jan 17, 2013 2:36 pm

கடலூர் தேவநாதசாமி கோவிலுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான நன்கொடையை, அம்மாநில அதிகாரிகள் தமிழக அமைச்சரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம், திருவந்திபுரம், தேவநாதசாமி கோவிலின் மலை மீது அமைந்துள்ள ஹயக்கிரீவர் சன்னிதி திருப்பணிகளுக்காக, ஒரு கோடி ரூபாயை தன் சார்பில் வழங்கப் போவதாக, கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்திருந்தார். இத்தொகைக்கான வரைவோலையை, கர்நாடக மாநில இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராமண்ண நாயக், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் வழங்கினார். அப்போது, துறை செயலர் முத்துசாமி, கமிஷனர் சம்பத் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராகவேந்திரர் கோவிலுக்கு ரஜினி ரூ. 10 கோடி நன்கொடையா?- மந்த்ராலயம் விளக்கம்
» போகரின் ஆசியோடு ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று 15.12.12க்குள் எழுதி அனுப்புவோம்;அகத்தியரின் கோவிலுக்கு நமது எழுத்துக்கள் அஸ்திவாரமாக இருக்கட்டும்!!
» சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தனித்தே ஆட்சி அமைப்போம் எடியூரப்பா பேச்சு
» இராமகாதைக்குக் கம்பனின் நன்கொடை
» இராமகாதைக்குக் கம்பனின் நன்கொடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum