தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனிருத் இடத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் - அ‌‌ஜீத்தின் அதிரடி மூவ்

Go down

ஸ்ரீ - அனிருத் இடத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் - அ‌‌ஜீத்தின் அதிரடி மூவ் Empty அனிருத் இடத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் - அ‌‌ஜீத்தின் அதிரடி மூவ்

Post  ishwarya Thu Mar 07, 2013 1:55 pm

அ‌‌ஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக ஒரு ரூமர் இன்னமும் கோடம்பாக்கத்தில் உலவுகிறது. இது பற்றி அ‌‌ஜீத்தின் கொலவெறி சாய்ஸ் என்று நாமும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அ‌‌ஜீத்தின் இந்த செலக்சன் பலருக்கும் ஆச்ச‌ரியமாகவே இருந்தது. அனிருத்தின் கொலவெறி பாடல்தாண்டி அவர் எதுவும் சாதிக்கவில்லை. அ‌‌ஜீத்துக்கு எதற்கு இந்த அக்னி ப‌ரிட்சை என்பதாகவே இருந்தது அனைவ‌ரின் கருத்தும். லேட்டஸ்ட் செய்தி அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்.

இந்த வருட இறுதியில் தொடங்கயிருக்கும் இந்தப் பெய‌ரிடப்படாத படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தை அணுகியிருக்கிறார்களாம். தேவி ஸ்ரீ பிரசாத் விஜய், சூர்யா ஏன் கமல் படத்துக்கே இசையமைத்திருக்கிறார். அ‌‌ஜீத் மட்டும்தான் பாக்கி.

தற்போது சிங்கம் 2-வுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்தால் எப்படியும் இரண்டு பாடலாவது சூப்பர்ஹிட்டாகும் என்று அ‌‌ஜீத் ஏ‌ரியாவில் பல்ப் போட்ட பிரகாசம். இதுதான் தல ச‌ரியான மூவ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum