தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ மஹாகணபதி - ருண விமோசன ஸ்தோத்ரம்

Go down

ஸ்ரீ - ஸ்ரீ மஹாகணபதி - ருண விமோசன ஸ்தோத்ரம்  Empty ஸ்ரீ மஹாகணபதி - ருண விமோசன ஸ்தோத்ரம்

Post  ishwarya Fri Feb 15, 2013 12:38 pm

கடன்களை தீர்க்க உதவும்
ஸ்ரீ மஹாகணபதி
ருண விமோசன ஸ்தோத்ரம்

( இந்த ஸ்தோத்திரத்தை தபசுமலை ஸ்ரீ கௌசிக ஆசிரம ஆன்மிக மலரில் கண்டேன். அவர்களுக்கு நன்றி.அனைவரும் பயன் பெற இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது. )

ஸ்ரீ குருப்யோ நம :
ஸ்ரீ கணேசாய நம :

ஓம் ஸ்மராமி தேவ தேவேசம் வக்ரதுண்டம் மஹாபலம்
ஷடாக்ஷரம் க்ருபாசிந்தும் நமாமி ருண முக்தயே ! (1)

ஓம் ஏகாக்ஷரம் ஏகதந்தம் ஏகம்ப்ரம்ம ஸ்நாதனம்
ஏகமே வாத் விதியம் ச நமாமி ருண முக்தயே ! ( 2 )
ஓம் மஹாகணபதிம் தேவம் மஹா ஸத்வம் மஹாபலம்
மஹா விக்ன ஹரம் சம்போ நமாமி ருண முக்தயே ! (3)

ஓம் க்ருஷ்ணாம்பரம் க்ருஷ்ணவர்ணம்
க்ருஷ்ணகந்தானுலேபனம் கிருஷ்ண ஸர்போப வீதம் ச
நமாமி ருண முக்தயே ! (4)

ஓம் ரக்தாம்பரம் ரக்தவர்ணம் ரக்தகந்தானு லேபனம்
ரக்தபுஷ்ப ப்ரியம் தேவம் நமாமி ருண முக்தயே ! ( 5 )

ஓம் பீதாம்பரம் பீதவர்ணம் பீதகந்தானு லேபனம்
பீதபுஷ்ப ப்ரியம் தேவம் நமாமி ருண முக்தயே ! ( 6 )

ஓம் தூம்ராம்பரம் தூம்ரவர்ணம் தூம்ரகந்தானு லேபனம்
ஹோம தூப ப்ரியம் தேவம் நமாமி ருண முக்தயே ! ( 7 )

ஓம் பாலநேத்ரம் பாலசந்திரம் பாசாங்குச தரம்
விபும் சாமராலங் க்ருதம் தேவம் நமாமி ருண முக்தயே ! ( 8 )

இதம் து ருணஹரம் ஸ்தோத்ரம் ஸந்த்யாயாம்ய படேந்நர
ஷண்மாஸாந் யந்த ரேணவ
ருண முக்தோ பவிஷ்யதி
இதி ஸ்ரீ ருண விமோசன மஹாகணபதி ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் (Cool

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum