தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ச பகவான்

Go down

ஸ்ரீ - ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ச பகவான்  Empty ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ச பகவான்

Post  ishwarya Fri Feb 15, 2013 12:32 pm



முன்னம் ஒரு நாளில் நான்
முற்றாய் தனித்து விழித்திருந்தேன் .
என் பிறவி பயன் தீர்க்கும் நல்ல
குருவிற்காய் பசித்து தவித்திருந்தேன்.
இவரோ அவரோ என பலரையும்
எண்ணி எண்ணி தவித்திருந்தேன்

என் நிலைக்கிறங்கி பெருங் கருணையால்
எனையும் ஏற்றருள் புரிந்தேரே !
புண்பட்டு நின்ற மனம் தன்னில்
தண் புனலாய் பாய்ந்து வந்தீரே !
புனிதம் புனிதம் என்றே தம்
தாமரை மலரடி போற்றி பணிகின்றேன் .

முன்னம் எத்தனை, பின்னம் எத்தனை
பிறவிகள் என அறிந்திலேன்
"அத்தனைக்கும் நான் பொறுப்பு" என
ஆறுதல் அளித்த குருநாதா!
புண்ணிய மூர்த்தியே ! சகல மத சாரமே!
சரணம் குருநாதா ! சரணம் குருநாதா !

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum