தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குருவின் தமிழக விஜயம்

Go down

ஸ்ரீ - ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குருவின் தமிழக விஜயம்  Empty ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குருவின் தமிழக விஜயம்

Post  ishwarya Fri Feb 15, 2013 12:15 pm

பிப் 26 ஆம் தேதி அன்று, கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் இருந்து , தக்ஷிணாம்னாய பீடாதிபதி - சிருங்கேரி ஜகத்குரு- ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகள் தனது விஜய யாத்திரையை துவங்கி உள்ளார்கள். பெங்களூரு சென்று பின் அங்கிருந்து , தமிழகத்திற்கு வருகை புரிகிறார்கள். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு , தமிழகத்தில் ஜகத்குரு அவர்கள் அதிக காலங்கள் தங்கும்படியாக வருகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum