தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகளின் மே மாத பயண விவரம்

Go down

ஸ்ரீ - ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகளின் மே மாத பயண விவரம்  Empty ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகளின் மே மாத பயண விவரம்

Post  ishwarya Fri Feb 15, 2013 12:04 pm



ஆதி சங்கர பகவத்பாதர் அமைத்த ஆம்னாய பீடங்களில் முதன்மையானது , கர்நாடக மாநிலம் - சிருங்கேரியில் அமைந்துள்ள தக்ஷிணாம்னாய பீடமாகிய ஸ்ரீ சாரதா பீடம் ஆகும். இதன் ஆசார்ய பரம்பரையில் 36 வது பீடாதிபதியாக விளங்கும் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகள் , தற்சமயம் தமிழ்நாட்டில் விஜய யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

அவர்களது மே மாதத்திற்கான நிகழ்ச்சி நிரல் ஸ்ரீ சாரதா மடத்தின் வெப்சைட் - ல் வெளியிடப்பட்டு உள்ளது. அதனை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum