தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாது லாலா ஆத்மானந்த ராம சாமி ஜீவ சமாதி + ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் சுவாமி

Go down

ஸ்ரீ - சாது லாலா ஆத்மானந்த ராம சாமி ஜீவ சமாதி + ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் சுவாமி  Empty சாது லாலா ஆத்மானந்த ராம சாமி ஜீவ சமாதி + ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் சுவாமி

Post  ishwarya Fri Feb 15, 2013 11:42 am



( சாது லாலா ஆத்மானந்த ராம சாமி ஜீவ சமாதி )

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் அமைந்திருக்கும் சாது லாலா ஆத்மானந்த ராம சாமி ஜீவ சமாதி கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. நான்கு தூண்களோடு அமிந்துள்ள வெளி மண்டபத்தினை அடுத்து , அர்த்த மண்டபம் உள்ளது. இதில் பலி பீடமும் , நந்தியும் அமைந்துள்ளன. அடுத்து கருங்கல்லால் அமைக்கப் பத்துல்ல கருவறையில், ஜீவ சமாதி அமைந்துள்ளது. சிறிய மதிலுடன் கூடிய வெளி சுற்று உள்ளது.



( ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் )
இந்த ஆலயத்தில் ஈசான்ய மூலையில், மேற்கு நோக்கிய வாறு அருள்கிறார் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் சுவாமி. இவருக்கு ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் அதி காலையில் 3 மணி அளவில் தொடங்கி, யாகங்களும் பூஜைகளும் நடைப் பெறுகின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum